new-delhi உலகில் காற்று மாசு அதிகம் கொண்ட தலைநகரங்களில் தொடர்ந்து 4 வருடங்களாக டெல்லி முதலிடம் நமது நிருபர் மார்ச் 22, 2022 உலகில் காற்று மாசு அதிகம் உள்ள தலைநகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 4வது முறையாக டெல்லி முதலிடம் பிடித்துள்ளது,